பிரான்சில் இரவு நேர ஊரடங்கு அமல்.. இளைஞர்கள் போராட்டத்தில் வன்முறை.. அதிகரிக்கும் டென்ஷன்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர், புறநகர் பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்னர். நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றிற்கு எதிராக மக்களும் வீதிகளில் இறங்கி போராட தொடங்கினர். இதனால், பிரான்சில் கடந்த சில நாட்களாக ஒரே பதற்றமான சூழல் நிலவுகிறது. போராட்டத்தில் வன்முறையும் ஏற்பட்ட நிலையில், தற்போது நிலமையை கட்டுக்குள் கொண்டு வர அந்த நாட்டில் இரவு







