பதவி வாங்கித் தருவதாக பலாத்காரம்.. கலைந்து போன கரு! தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண் பரபர புகார்!

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி ஒன்றிய செயலாளர் சசிகுமார் பலமுறை தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதனால் தான் கர்ப்பமானதாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். அரக்கோணம்







