அண்ணன் எப்போ சாவான்.. திண்ணை எப்போ காலியாகும்! கிம் ஜாங் உன் மரணம்? ஆட்சியைப் பிடித்த தங்கச்சி?

பியொங்யாங்: வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் சர்வதேச அளவில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. மூளையில் கடுமையான ரத்தக் கசிவு ஏற்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயர்ந்து விட்டதாக வதந்திகள் உலாவுகிறது. இந்த நிலையில் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சியை கைப்பற்றியுள்ளதாகவும், சீனாவின்







