செவ்வாயின் நிலவை தொடப் போகும் ஜப்பான்.. MMX விண்கலம் வெற்றி.. திரும்பி வரப்போகும் Phobos மண்!

டோக்கியோ: செவ்வாய் கிரகத்தைச் சுற்றி வரும் மர்மமான நிலவுகளில் ஒன்றான போபோஸுக்கு (Phobos) சென்று ஆய்வு செய்வதற்கான மெகா திட்டத்தை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா (JAXA) வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. அக்டோபர் 20, 2026 அன்று அதிகாலை ஜப்பானின் தனேகஷிமா விண்வெளி மையத்திலிருந்து H3 ராக்கெட் மூலம் ‘மார்ட்டியன் மூன்ஸ் எக்ஸ்ப்ளோரேஷன்' (MMX) விண்கலம் விண்ணில்







