300 பெண்களுக்கு மத்தியில் ஜெயிலர் 2வில் ஆடிய ரஜினிகாந்த்.. கடைசியாக நெல்சன் திலீப்குமார் இப்படி செஞ்சுட்டாரே?

சென்னை: ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் மெகா ஹிட்டாகியிருக்கிறது. முதல் பாகம் மொத்தமாக 700 கோடி ரூபாய் வசூல் செய்தது. இரண்டாவது பாகமோ ஒரே வாரத்தில் கிட்டத்தட்ட 600 கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. விரைவில் 1000 கோடி ரூபாயையும் இந்தப் படம் வசூலித்துவிடும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடித்த ஜாபர் சாதிக்கின் பேட்டி ஒன்று

