Ranabaali Day 5 Box Office: ஆமா.. இந்த விஜய் தேவரகொண்டா படம் என்ன ஆச்சு?.. ரண்பலி 5 நாள் வசூல்!

ஹைதரபாத்: பான் இந்தியா படம் என அறிவித்து விட்டு தமிழில் பாட்டை எல்லாம் ரிலீஸ் செய்தாலும், பெரிதாக தியேட்டர்கள் கிடைக்காத நிலையில், தெலுங்கு வெர்ஷனை மட்டுமே வெளியிட்டனர். ஜெயிலர் 2வுடன் மோதும் போக்கை மட்டும் தவிர்த்து சோலோ ரிலீஸ் செய்திருந்தால், இந்நேரம் படம் பல இடங்களிலும் வசூலை வாரிக் குவித்து 100 கோடியை இந்த 5 நாட்களில்



