கொடுமை.. பாதியாக குறைந்த சப்ஸ்கிரைபர்கள்.. மார்பில் டாட்டூ போடும் அளவுக்கு இறங்கிய இன்ஸ்டா பிரபலம்!

திருவனந்தபுரம்: 'Purple Halcyon' என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பிரபலமான கேரளாவைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ஃப்ளூயன்சர் அஸ்வினி, அதிரடியாக 25 ஆயிரம் சப்ஸ்கிரைபர்களை அதிகரித்து மாதம் ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்து வருவதாக வெளியான செய்திகள் இந்தியளவில் டிரெண்டாகின. ஆனால், அதே சமயம் ஏகப்பட்ட சர்ச்சைகளிலும் சிக்கிய அவர், தனது சப்ஸ்கிரைபர்களை தற்போது பெருமளவில் இழந்துவிட்டார்.

