படுக்கைக்கு அழைத்த நடிகர்..12 படங்களில் தூக்கப்பட்ட வித்யா பாலன்.. அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துக்கல!

சென்னை: ஜெயிலர் 2 திரைப்படம் உலகளவில் வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்தி வருகிறது. ஆறாவது நாளில் உலகளவில் ரூ.541 கோடி வசூலை ஈட்டியிருக்கும் இந்த திரைப்படம், சினிமா துறையில் மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், படத்தில் நடிகை வித்யா பாலன் நடித்திருக்கும் காந்தா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.



