ஜெயிலர் 2வுடன் தியேட்டரில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 டீசர்.. இப்போ யூடியூபில் வெளியாகிடுச்சு பாருங்க!

சென்னை: வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 6ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக வெளியான அறிமுக டீசர் ரசிகர்களை பெரிதாக கவராத நிலையில், ஜெயிலர் 2 படத்துடன் மகாசக்தியின் உலகம் என

