● LIVE
● Was Tiger Shroff the real target? | Pulse Maharashtra● CJP leaders released after court rejects police plea for extended custody● ஒரே நொடி.. பூச்சிகளை போல சரிந்த ட்ரோன்கள்.. 3 நாட்கள் முடங்கிய உக்ரைன்.. பின்னணியில் டிரம்ப்?● Rajya Sabha bypoll in Madhya Pradesh to fill seat vacated by Union Minister Murugan to be held on November 12● பாக்ஸ் ஆபீஸ் காட்.. ஜெயிலர் 2 வசூல் தெறிக்குது.. கலைப்புலி எஸ். தாணு சொன்ன அந்த வார்த்தை.. அரசன் எப்போ?● India bring in Reddy and Mayank, ask New Zealand to bat in first T20I● Asian Para Games 2026: Sheetal bags second successive gold in women's compound● Nepalese prisoner who escaped after scaling 23-foot Chennai jail wall caught near tea shop, says he was frustrated as nobody visited● நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு..! பிளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமார்!● War, Security And Economy: Factors That Will Shape Israel Elections● Was Tiger Shroff the real target? | Pulse Maharashtra● CJP leaders released after court rejects police plea for extended custody● ஒரே நொடி.. பூச்சிகளை போல சரிந்த ட்ரோன்கள்.. 3 நாட்கள் முடங்கிய உக்ரைன்.. பின்னணியில் டிரம்ப்?● Rajya Sabha bypoll in Madhya Pradesh to fill seat vacated by Union Minister Murugan to be held on November 12● பாக்ஸ் ஆபீஸ் காட்.. ஜெயிலர் 2 வசூல் தெறிக்குது.. கலைப்புலி எஸ். தாணு சொன்ன அந்த வார்த்தை.. அரசன் எப்போ?● India bring in Reddy and Mayank, ask New Zealand to bat in first T20I● Asian Para Games 2026: Sheetal bags second successive gold in women's compound● Nepalese prisoner who escaped after scaling 23-foot Chennai jail wall caught near tea shop, says he was frustrated as nobody visited● நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா பந்துவீச்சு..! பிளேயிங் லெவனில் புவனேஷ்வர் குமார்!● War, Security And Economy: Factors That Will Shape Israel Elections
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Thursday, 22 October 2026
🔥 1

'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடல்களை பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

'தஞ்சாவூரு மண்ணு எடுத்து', 'வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா' பாடல்களை பாடிய பிரபல பாடகர் கிருஷ்ணராஜ் காலமானார்

பருத்திவீரன், அருணாச்சலம், காதல் கோட்டை உள்ளிட்ட பல்வேறு தமிழ் திரைப்படங்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள பின்னணிப் பாடகர் கிருஷ்ணராஜ் இன்று (அக்டோபர் 22) காலை காலமானார். அவருக்கு வயது 75 .

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰ஒரே நொடி.. பூச்சிகளை போல சரிந்த ட்ரோன்கள்.. 3 நாட்கள் முடங்கிய உக்ரைன்.. பின்னணியில் டிரம்ப்?
Top Storiesதமிழ்NEW

ஒரே நொடி.. பூச்சிகளை போல சரிந்த ட்ரோன்கள்.. 3 நாட்கள் முடங்கிய உக்ரைன்.. பின்னணியில் டிரம்ப்?

வாஷிங்டன்: அமெரிக்காவின் சாட்டிலைட் இணைய சேவையான ஸ்டார்ஷீல்டு இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பால், உக்ரைன் ரூ.9 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ட்ரோன்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்ய ராணுவம் மீதான தாக்குதல்களை உக்ரைன் படைகள் கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து

OneIndia Tamil👁 0
📰வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் - விடை தெரியாத முக்கியக் கேள்விகள்
Top Storiesதமிழ்

வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றம் - விடை தெரியாத முக்கியக் கேள்விகள்

மெக்காவில் உள்ள மசூதியில் 'ஒழுக்கமற்ற செயலில்' ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த இருவருக்கு செளதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ள நிலையில், விசாரணை நடைமுறைகள், தண்டனை குறித்து வங்கதேசத்துக்குத் தகவல் தெரிவிக்கப்படாதது மற்றும் அவர்களின் உடல்களைத் தாயகம் கொண்டுவருவது தொடர்பான கேள்விகள் இன்னும் விடையின்றி உள்ளன.

BBC Tamil👁 0
📰என்னடா நடக்குது இங்க.. நான் வந்துட்டேன்டா! செத்து செத்து விளையாடும் கிம் ஜாங்! கிளப்பி விட்டது யார்?
Top Storiesதமிழ்

என்னடா நடக்குது இங்க.. நான் வந்துட்டேன்டா! செத்து செத்து விளையாடும் கிம் ஜாங்! கிளப்பி விட்டது யார்?

பியாங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்குச் சென்றதாகவும், சீனாவில் மேல் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்ததாக சமீபத்தில் வதந்தி பரவியது. இதற்கிடையே கிம் ஜாங் உன் உயிருடன் இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகம் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கிம் ஜாங் உன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி உலக

OneIndia Tamil👁 0
📰டார்க் வெப்பில் கசிந்த எஸ்பிஐ தரவுகள்: வாடிக்கையாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?
Top Storiesதமிழ்

டார்க் வெப்பில் கசிந்த எஸ்பிஐ தரவுகள்: வாடிக்கையாளர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் (எஸ்பிஐ) ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களின் தகவல்கள் டார்க் வெப்-இல் கசிந்துள்ளன. வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

BBC Tamil👁 0
Advertisement
📰இங்கிலாந்து ராணி வெகுமதி அறிவித்து பிடிக்க சொன்ன புரட்சியாளர் - 'துரோகத்தால்' பிரிட்டிஷாரின் பிடியில் சிக்கிய பாபுராவ் ஷெட்மாகேவின் கதை
Top Storiesதமிழ்

இங்கிலாந்து ராணி வெகுமதி அறிவித்து பிடிக்க சொன்ன புரட்சியாளர் - 'துரோகத்தால்' பிரிட்டிஷாரின் பிடியில் சிக்கிய பாபுராவ் ஷெட்மாகேவின் கதை

பிரிட்டிஷ் முகாமை கைப்பற்றி, இங்கிலாந்து ராணி வெகுமதி அறிவித்து பிடிக்க சொன்ன புரட்சிவீரர் பாபுராவ் ஷெட்மாகே ஆவார்.

BBC Tamil👁 0
📰சச்சினை முன்மாதிரியாக வைத்து சிறந்த இன்னிங்ஸை டெம்பா பவுமா கட்டமைத்தது எப்படி?
Top Storiesதமிழ்

சச்சினை முன்மாதிரியாக வைத்து சிறந்த இன்னிங்ஸை டெம்பா பவுமா கட்டமைத்தது எப்படி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா 179 ரன்கள் குவித்து அணியைச் சரிவிலிருந்து மீட்டார். சச்சினின் பேட்டிங் நுட்பத்தைப் பின்பற்றும் பவுமாவின் இந்தச் சாதனை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகக் கொண்டாடப்படுவது ஏன்?

BBC Tamil👁 0
📰மார்கோ ரூபியோ ஜாம்நகர் ரிலையன்ஸ் ஆலைக்கு சென்றது ஏன்? பின்னணியில் அமெரிக்காவின் எரிபொருள் நெருக்கடி
Top Storiesதமிழ்

மார்கோ ரூபியோ ஜாம்நகர் ரிலையன்ஸ் ஆலைக்கு சென்றது ஏன்? பின்னணியில் அமெரிக்காவின் எரிபொருள் நெருக்கடி

இரான் போரால் உலகளவில் டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், ஜாம்நகர் ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ பார்வையிட்டுள்ளார். அமெரிக்காவின் எரிபொருள் தேவைக்கும் இந்தியா - அமெரிக்க உறவுகளுக்கும் இந்தப் பயணம் ஏன் முக்கியமானது?

BBC Tamil👁 0
📰காணொளி: ராஜராஜ சோழன் சதய விழா - கவனம் ஈர்த்த கட்டியங்கூறல்
Top Storiesதமிழ்

காணொளி: ராஜராஜ சோழன் சதய விழா - கவனம் ஈர்த்த கட்டியங்கூறல்

ராஜராஜ சோழனின் 1041வது சதய விழா தஞ்சாவூரில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கியது. தஞ்சாவூர் அரண்மனையிலிருந்து தஞ்சை பெரிய கோவில் வரை ராஜராஜ சோழனின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றும் வகையில் பாரம்பரிய முறைப்படி ஊர்வலம் நடைபெற்றது.

BBC Tamil👁 0
Advertisement