Israel Results: நெதன்யாகு கூட்டணி 'அமோக' முன்னிலை.. இஸ்ரேல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் இதுதான்

டெல்அவிவ்: இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலில் பதிவான வாக்குகளில் 32.5 சதவீதம் எண்ணப்பட்டுள்ள நிலையில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான ‘லிகுட்' கட்சியின் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக அடையாளப்படுத்தப்படும் காடி ஐசன்கோடின் ‘யாஷர்' கட்சி கூட்டணி பின்தங்கி உள்ளது. {image-israelelectionresults1-57631793161561.jpg







