Israel Election Exit Polls: நெதன்யாகுவிற்கு மெஜாரிட்டி கிடைக்குமா? 5 எக்ஸிட் போல் ரிசல்ட் விவரம்

டெல்அவிவ்: இஸ்ரேலில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கட்சி உள்பட யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வெளியாகி உள்ள 5 கருத்து கணிப்புகளின் முடிவுகள்







