யாருக்கும் மெஜாரிட்டி இல்லை.. நெதன்யாகு கையை விட்டு போகும் ஆட்சி? அப்போ அடுத்து என்ன நடக்கும்!

டெல் அவிவ்: இஸ்ரேல் தேர்தலில் முதற்கட்ட முடிவுகள் வெளியாகி வரும் சூழலில், இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைப்பது போல தெரியவில்லை. இதுபோல பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அடுத்து என்ன நடக்கும். யார் அங்கு ஆட்சியை அமைப்பார்கள் என்பது குறித்து நாம் பார்க்கலாம்! இஸ்ரேல் நாட்டில் நேற்று தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எக்ஸிட் போல் மற்றும்







