கிட்டத்தட்ட பாதி இந்தியாவை மறைத்த அர்னாப் புயல்! 150 கிமீ வேகத்தில் காற்று.. வெளியான சாட்டிலைட் படம்

அமராவதி: ஆந்திர பிரதேசம் மற்றும் ஏனாம் கடலோர பகுதிகளில் அர்னாப் புயல் கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்தபோது மணிக்கு 125 முதல் 135 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. சில நேரங்களில் காற்றின் வேகம் மணிக்கு 150 கிமீ வரை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கட்டத்தில் புயலானது







