38 பேரை கொன்று சமைத்து சாப்பிட்ட மோசஸ் யார் தெரியுமா? வெலவெலத்து பார்க்கும் உகாண்டா

கம்பாலா: 15 ஆண்டுகளில் 38 பேரை கொன்று, அவர்களின் உடல்களை சாப்பிட்டிருக்கிறாராம் ஒருவர்.. இந்த 15 வருடங்களில், இந்த நபர் இப்போதுதான் முதன்முறையாக போலீசிடம் சிக்கியிருக்கிறாரா என்றால் இல்லை... பல வருடங்களுக்கு முன்பே கைது செய்யப்பட்டவர்.. ஆனால் காவலில் இருந்து தப்பிவிட்டவர்.. அந்த நபர் இப்போது மீண்டும் பிடிபட்டுள்ளார். யார் இந்த நபர்? உகாண்டாவில் நடந்த இந்த







