அதிகாலை 6 மணிக்கு ஸ்பெஷல் ஷோ.. க்ரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்?.. தனஞ்செயன் எதிர்பார்ப்பு!

சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்ற உடனே தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய படங்கள் வெளியானாலும் காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சிக்கான அனுமதி முதல் ஒரு வாரம் முழுவதும் வழங்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அதே போல அமைச்சர் ராஜ்மோகனையும் சந்தித்து கோரிக்கைகளை வைத்து


