This Week OTT Release - இந்த வார ஓடிடி ரிலீஸ் படங்கள்.. வீக் என்டில் செம பார்ட்டி.. ரெடியா மக்களே?

கீர்த்தி சுரேஷை உதைத்த ராதிகா ஆப்தே.. பதிலுக்கு அவர் என்ன பண்ணாருன்னு பாருங்க!
சென்னை: கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள அக்கா வெப்சீரிஸ் இந்த வாரம் அக்டோபர் 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே கலந்துக் கொண்டு பேட்டிக் கொடுத்து வருகின்றனர். மேலும், தனியாக ரீல்ஸ் போட்டும் இருவரும் அக்கா வெப்சீரிஸை அதிகளவு புரமோட் செய்ய பக்காவாக வேலை பார்த்து வருகின்றனர்.
அப்படிப்பட்ட பயலுக்கு பின்னாடி பொண்ணுங்க கியூவுல நிப்பாங்களா? பிரதீப் ரங்கநாதனை விளாசிய சுசித்ரா!

அனிருத் திருமண பத்திரிகை செம டிசைனா இருக்கே?.. நகை பெட்டி மாதிரி பயன்படுத்திக்கலாம்
சென்னை: அனிருத்துக்கும், காவ்யா மாறனுக்கும் அடுத்த மாதம் 11ஆம் தேதி திருமணமும், 21ஆம் தேதி ரிசப்ஷனும் நடக்கவிருக்கிறது. ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என்பதால்; ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்துவருகின்றன. கலாநிதி மாறனும், அவரது மனைவியும் பிரபலங்களுக்கு பத்திரிகை வைக்கும் பணியில் பிஸியாகியிருக்கிறார்கள். இந்நிலையில் அவர்களது அழைப்பிதழ் குறித்த விவரங்கள் வெளியாகியிருக்கின்றன. திரைத்துறைக்குள் டீன் ஏஜிலேயே வந்துவிட்டார் அனிருத்.
உதவி இயக்குநர்கள் - ஒருங்கிணைப்பும் பணிப்பகிர்வும் | ஒளி என்பது வெளிச்சமல்ல 56

அதிகாலை 6 மணிக்கு ஸ்பெஷல் ஷோ.. க்ரீன் சிக்னல் கொடுப்பாரா விஜய்?.. தனஞ்செயன் எதிர்பார்ப்பு!
சென்னை: முதலமைச்சராக விஜய் பதவியேற்ற உடனே தமிழ்நாட்டில் எந்தவொரு புதிய படங்கள் வெளியானாலும் காலை 9 மணிக்கான சிறப்புக் காட்சிக்கான அனுமதி முதல் ஒரு வாரம் முழுவதும் வழங்கப்படும் என அறிவித்தார். தொடர்ந்து முதலமைச்சர் விஜய்யை ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் சந்தித்து பல கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அதே போல அமைச்சர் ராஜ்மோகனையும் சந்தித்து கோரிக்கைகளை வைத்து