கீர்த்தி சுரேஷை உதைத்த ராதிகா ஆப்தே.. பதிலுக்கு அவர் என்ன பண்ணாருன்னு பாருங்க!

சென்னை: கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே நடிப்பில் உருவாகியுள்ள அக்கா வெப்சீரிஸ் இந்த வாரம் அக்டோபர் 30ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது. அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் இருவரும் சேர்ந்தே கலந்துக் கொண்டு பேட்டிக் கொடுத்து வருகின்றனர். மேலும், தனியாக ரீல்ஸ் போட்டும் இருவரும் அக்கா வெப்சீரிஸை அதிகளவு புரமோட் செய்ய பக்காவாக வேலை பார்த்து வருகின்றனர்.


