சாமுண்டீஸ்வரி சாகப்போறா.. ஐசியூ-வுக்குள் புகுந்து சந்திரகலா.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், சிவனாண்டி சாமுண்டீஸ்வரியை துப்பாக்கியால் சுட்ட நிலையில், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரம், கற்பகத்தை கொலை செய்த வழக்கில் சிவனாண்டியை போலீசார் கைது செய்ததை அடுத்து பரமேஸ்வரி பாட்டியை போலீசார் விடுதலை செய்கின்றனர். ஜெயிலில் இருந்து வெளியே வரும் பரமேஸ்வரி பாட்டி, நேராக மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கே


