ஈரான் போர் முடிவுக்கு வரும்? இஸ்ரேல் எதிர்காலமே மாறும்.. நெதன்யாகு தோற்றால் என்ன நடக்கும்?

டெல் அவிவ்: இஸ்ரேல் தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும், அவரை எதிர்த்து போட்டியிடும் கடி ஐசென்கோட்டுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு தரப்பும் ஆட்சியை கைப்பற்றுவதற்ற வாய்ப்பு இருக்கிறது. இருவரும் பாலஸ்தீனத்தை ஏற்கவில்லை என்றாலும் கூட ஈரான் போர் விவகாரத்தில் இருவரது நிலைப்பாடு வெவ்வேறாக இருக்கிறது. ஈரான் விவகாரததில் இருவரது மாறுபட்ட அணுகுமுறைகள் குறித்து நாம்







