ஈரான் மீது அணுகுண்டு! நெதன்யாகு பதவியை இழந்தால்.. இஸ்ரேலில் நடக்கப்போகும் மிகப்பெரிய மாற்றம்!

டெல் அவிவ்: இஸ்ரேலில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றிருக்கிறது. இதில் நெதன்யாகுவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஒருவேளை அவர் தோற்றால், எதிர்க்கட்சி ஆட்சிக்கு வரும்போது ஈரானுடனான போரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் நெதன்யாகு முன்னணியில் இருக்கிறார். ஆனால், அவர் தனிப்பெரும்பான்மையை பெறவில்லை. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் இதுபோன்ற சூழல் வந்தபோது..







