பெரிய வீட்டு திருமணம்.. எந்த சேட்டையும் கூடாதுனு கண்டிஷன்.. ஒல்லி மாப்பிள்ளைக்கு வில்லியான மனைவி

சென்னை: கோலிவுட்டில் மிக ஃபேமஸானவர் அந்த ஒல்லி இசைஞர். ஏகப்பட்ட படங்களுக்கு ஹிட் இசையை கொடுத்து மார்க்கெட்டில் தன்னை நம்பர் 1ஆக நிலை நிறுத்தியிருக்கிறார். அவர் இன்னும் சில வாரங்களில் பெரிய வீட்டு மருமகன் ஆகப்போகிறார். இந்நிலையில் இந்தத் திருமணத்துக்கு ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடப்பட்டதுதான் க்ரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதாம். ஒல்லி நடிகரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டவர் ஒல்லி



