
லிவிங்ஸ்டனுக்கு செம குசும்பு.. ஜாலியா சொன்னாலும் அப்படியே நடந்திருக்கே.. என்ன நடந்தது?
சென்னை: கோலிவுட்டின் சீனியர் இயக்குநர் மற்றும் நடிகர் லிவிங்ஸ்டன். வயோதிகம் காரணமாக முன்னர் போல் அதிக படங்களில் பார்க்க முடிவதில்லை. கடைசியாக லால் சலாம், மதராஸி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் குறித்து காதல் பட நடிகர் சுகுமார் சுவாரஸ்யமான சம்பவத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். திரைக்கதை மன்னன் பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்தவர்

75 வயசுல சூப்பர் ஸ்டாரே பந்தா பண்ணல.. ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு இப்படியா?.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: சினிமாவில் சின்சியராக இல்லை என்றால் சினிமா நம்மை தூக்கி எறிந்து விடும் என இயக்குநர் ஷங்கரே பேட்டி ஒன்றில் சொல்லியுள்ளார். 75 வயதில் இன்னொரு ஹிண்டஸ்ட்ரி ஹிட்டை பிடிங்க என ஜெயிலர் 2 மூலம் கொடுத்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் அருகே குழந்தை போல புதுமுக நடிகர் போல சார் போட்டெல்லாம் பேசியதை பார்த்து

அமரன் பார்த்துவிட்டு ஓம் வாய்ப்பு கொடுத்தாரா தனுஷ்?.. மனம் திறந்து பேசிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி
சென்னை: தனுஷை வைத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படத்துக்கு ஓம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்திலிருந்து இதுவரை வெளியான அப்டேட்டுகள் எல்லாம் அனைவரிடமும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அடுத்த மாதம் 20ஆம் தேதி உறுதியாக படம் வெளியாகிவிடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் கதை உருவான விதம் குறித்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேசியிருக்கிறார். தனுஷ் நடிப்பில்

சனிக்கிழமை சம்பவம் பண்ணப் போகும் சூர்யா.. ‘சீன்’ ஆடியோ வெளியீட்டு விழா எங்கே? எப்போது?
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் செய்த நடிகர் சூர்யா ‘சீன்' படத்தின் புரமோஷன் பணிகளை தொடர்ந்து சூடு பறக்க செய்து வருகிறார். இந்த ஆண்டு வேறலெவல் எனர்ஜியில் சூர்யாவை பார்க்கிறோம் என உடன் இருப்பவர்களே கூறும் அளவுக்கு நடிகர் சூர்யா ஜெட் வேகத்தில் தனது அடுத்தடுத்த பட வேலைகளை பக்காவாக பிளான் பண்ணி பார்த்து
தேனி சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பித்ததற்கு மூளையாகச் செயல்பட்டது யார்? காவல்துறை தகவல்
வெள்ளையாக இருந்தால் தான் வாய்ப்பா? தென்னிந்திய சினிமாவில் ஏற்றதாழ்வு? நடிகை ராதிகா ஆப்தே கேள்வி

வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்.. லிஸ்ட் போட்ட சாய் பல்லவி.. நோட் பண்ணுங்க ப்பா!
சென்னை: சாய் பல்லவி இப்போது பான் இந்திய ஹீரோயினாக ஜொலித்துவருகிறார். அவரது நடிப்பில் அடுத்த மாதம் ஓம் படமும், ராமாயணா படமும் வரவிருக்கின்றன. இரண்டு படங்கள் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் தனக்கு வரவிருக்கும் வருங்கால கணவர் குறித்து ராமாயணா பட நிகழ்ச்சியில் பல்லவி பேசியிருப்பது இணையத்தில் வைரலாகியிருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சாய் பல்லவி மருத்துவம்