பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்?

அமராவதி: 21 வயது நிரம்பிய இளைஞர் அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியின் முகத்தை ‘செயின்ஷா' என அழைக்கப்படும் மின்சார ரம்பம் கொண்டு வெட்டிய கொடூர சம்பவம் நாட்டையே அதிர வைத்துள்ளது. ஆந்திராவில் நடந்த இந்த சம்பவத்தின் திடுக்கிட வைக்கும் சம்பவத்தின் பின்னணி அனைவரையும் கலங்க வைத்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம்







