அம்மா - அப்பா இல்லை.. பள்ளியில் 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் கருவியால் வெட்டிய ஹேமந்த் யார்? ஷாக் பின்னணி

அமராவதி: அரசு பள்ளிக்குள் நுழைந்து 10ம் வகுப்பு மாணவியை மரம் அறுக்கும் இயந்திரம் கொண்ட வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் 21 வயது இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள பள்ளி புகுந்து மாணவியை வெட்டி கொல்ல முயன்றது ஏன்? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும்







