உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்! இந்தியர்களுக்கு தொடரும் சோகம்! எப்போது முடியும் பிரச்சனை?

தெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தியில், இந்திய மாலுமிகள் பயணித்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த தாக்குதலால் மாலுமிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. எனவே இதுபோன்ற பிரச்சனைகளுக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. ஓமன் நாட்டின் காசாப் பகுதிக்கு வடகிழக்கில், 25 கடல் மைல் தொலைவில் இந்த







