சினிமா கட்டணத்தை உயர்த்தணும்.. முதலமைச்சர் விஜய்யிடம் கோரிக்கைகளை அடுக்கிய தியேட்டர் ஓனர்கள்!

சென்னை: தயாரிப்பாளர் சங்க கோரிக்கையை பரிசீலித்து முதலமைச்சர் விஜய் நிறைவேற்றிய நிலையில், 7 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வந்த 16 கோடி ரூபாய் அளவிலான மானிய தொகை பல்வேறு திரைப்படங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் டி. சிவா அறிவித்துள்ளார். இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. திரையரங்க தொழிலைப்



