ஜான்வி கபூருடன் ஜேசன் சஞ்சய்க்கு காதலாம்.. பற்றவைத்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமான சிக்மா திரைப்படம் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியை சந்தித்தது. அடுத்ததாக ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார் என்று தெரிகிறது. இந்நிலையில் அவரும், ஜான்வி கபூரும் காதலித்துவருவதாக பிரபல பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பேசியிருக்கிறார். தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் லேடி சூப்பர் ஸ்டாராக மின்னியவர் ஸ்ரீதேவி. தமிழ்நாட்டை பூர்வீகமாகக்


