தம்பிராமையா குடும்பத்தை ஓரங்கட்டினாரா அர்ஜுன்? இளைய மகள் திருமணத்தில் வெடித்த சர்ச்சை.. பிரபலம்!

சென்னை: தென்னிந்திய திரையுலகின் ஆக்சன் கிங் என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் மூத்த நடிகர் மற்றும் இயக்குநர் அர்ஜுன் தனது குடும்பத்தில் நடந்து முடிந்த திருமண விழா மூலம் சோஷியல் மீடியாவில் மாபெரும் விவாத பொருளாக மாறியுள்ளார். அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், பிரபல நடிகரும்

