பிக் பாஸில் இந்த வாரம் நூலிழையில் எஸ்கேப் ஆன அக்ஷிதா.. வெளியேறும் 2 பேர் யார் தெரியுமா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் யார் வெளியேற போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது. காரணம் இந்த வாரம் 15 போட்டியாளர்களும் நாமினேஷனில் இருக்கிறார்கள். ஆனால் இந்த வாரம் அக்ஷிதாவிற்கு தான் அதிகமான நெகட்டிவ் இருந்து வந்தது. அதனாலயே அவருக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று பலரும் சொல்லி

