போலாந்தில் வெடித்த பிரச்சனை! ஐரோப்பாவை ஆட்டுவிக்கும்.. போராட்டங்கள்!

வர்சா: போலாந்து நாட்டின் மிக உயரிய நீதிமன்றமான அரசியலமைப்பு தீர்ப்பாயத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் அதிரடியா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதால், அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஐரோப்பிய நாடுகளில் மக்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். தினம் தினம் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்படி இருக்கையில், தற்போது புதியதாக போலாந்திலும் போராட்ட சூழல் உருவாகியிருக்கிறது. போலாந்து







