● LIVE
● வாக்குச்சீட்டு தேர்தலில் காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோதி - நாக்பூர், வாரணாசியில் பாஜகவுக்கு என்ன நடந்தது?● மகனின் கனவுக்கு பெற்றோரே தடை? லண்டன் வரை சென்று சாதித்த ஆரவ்.. உருக்கமாக பதிவிட்ட ஆர்த்தி ரவி● இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக்● Auqib Nabi added to India squad for first three ODIs against New Zealand● க்ரைம் த்ரில்லரில் பிரேம்ஜி அமரன்● Why are paper ballots used for MLC polls? Explained● Premium hotel in Kochi booked for unauthorised DJ party, liquor sale beyond permitted hours● Woman who secretly returned from UK without informing family found dead in Pune flat● Omar faces NC storm: Many MLAs upset over J&K cabinet rejig, Srinagar MP to quit● Karnataka Minister Satish Jarkiholi denies defending SIR● வாக்குச்சீட்டு தேர்தலில் காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோதி - நாக்பூர், வாரணாசியில் பாஜகவுக்கு என்ன நடந்தது?● மகனின் கனவுக்கு பெற்றோரே தடை? லண்டன் வரை சென்று சாதித்த ஆரவ்.. உருக்கமாக பதிவிட்ட ஆர்த்தி ரவி● இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக்● Auqib Nabi added to India squad for first three ODIs against New Zealand● க்ரைம் த்ரில்லரில் பிரேம்ஜி அமரன்● Why are paper ballots used for MLC polls? Explained● Premium hotel in Kochi booked for unauthorised DJ party, liquor sale beyond permitted hours● Woman who secretly returned from UK without informing family found dead in Pune flat● Omar faces NC storm: Many MLAs upset over J&K cabinet rejig, Srinagar MP to quit● Karnataka Minister Satish Jarkiholi denies defending SIR
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Saturday, 31 October 2026
🔥 1

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளின் பயன்கள்

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இஸ்ரோவின் என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளின் பயன்கள்

இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எஃப் 18 ராக்கெட், என்.வி.எஸ்-03 செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு வழிகாட்டுதல் அமைப்பான NavIC-ஐ வலுப்படுத்தும் இந்தச் செயற்கைக்கோளின் முக்கியத்துவம் என்ன?

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰வாக்குச்சீட்டு தேர்தலில் காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோதி - நாக்பூர், வாரணாசியில் பாஜகவுக்கு என்ன நடந்தது?
Top Storiesதமிழ்NEW

வாக்குச்சீட்டு தேர்தலில் காங்கிரஸை கிண்டல் செய்த பிரதமர் மோதி - நாக்பூர், வாரணாசியில் பாஜகவுக்கு என்ன நடந்தது?

28 சட்ட மேலவைத் தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளை முன்வைத்து காங்கிரஸை பிரதமர் மோதி விமர்சித்துள்ளார். வாக்குச்சீட்டு முறை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த விவாதம் மீண்டும் எழுந்திருப்பது ஏன்?

BBC Tamil👁 0
📰இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக்
Top Storiesதமிழ்NEW

இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக்

ஜெய்ப்பூர்: மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் 22 வயது மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.10 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள சலாசர் பஸ் நிலையத்தின் அருகே நிர்மல் மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலில

OneIndia Tamil👁 0
📰19ஆம் நூற்றாண்டில் உடை, நடை என ஆண்கள் போலவே வாழ முயன்ற பெண்களின் புகைப்படங்கள்
Top Storiesதமிழ்

19ஆம் நூற்றாண்டில் உடை, நடை என ஆண்கள் போலவே வாழ முயன்ற பெண்களின் புகைப்படங்கள்

19ஆம் நூற்றாண்டு முழுவதும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் பல பெண்கள், ஆண் போல வேடமிட்டு, ஆண்களைப் போல வாழ முயன்றனர். ஏன் தெரியுமா?

BBC Tamil👁 0
📰பட்டாசுகளை ஆன்லைனில் வாங்குவது ஏன் ஆபத்தானது? வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது எப்படி?
Top Storiesதமிழ்

பட்டாசுகளை ஆன்லைனில் வாங்குவது ஏன் ஆபத்தானது? வாடிக்கையாளர்கள் கவனமாக இருப்பது எப்படி?

ஆன்லைனில் நடக்கும் 'பட்டாசு மோசடிகளில்' சிக்காமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி? இது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர்கள் கூறுவது என்ன?

BBC Tamil👁 0
Advertisement
📰ராட்சத கழுகுகளின் குழந்தை வேட்டை மனித இனத்தின் மொழி, கலாசாரம் உருவாக வழிவகுத்தது எப்படி?
Top Storiesதமிழ்

ராட்சத கழுகுகளின் குழந்தை வேட்டை மனித இனத்தின் மொழி, கலாசாரம் உருவாக வழிவகுத்தது எப்படி?

கற்காலத்தில் வாழ்வது மிகவும் ஆபத்தானதாக இருந்திருக்க வேண்டும். அப்போது, பிரம்மாண்டமான விலங்குகள் பூமியில் ஆதிக்கம் செலுத்தின. அந்த பிரம்மாண்டமான பறவைகள் எப்படித் தோன்றின?

BBC Tamil👁 0
📰27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு
Top Storiesதமிழ்

27 இந்தியர்கள் கதி என்ன? நடுக்கடலில் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்! ஹார்முஸ் ஜலசந்தியில் பரபரப்பு

டெல்லி: உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில், இந்திய மாலுமிகள் பயணித்த எண்ணெய் கப்பல் மீது கண்ணி வெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் கப்பலின் எஞ்சின் ரூம் தீப்பற்றிய நிலையில், அதிலிருந்த 27 இந்திய மாலுமிகளும் காயமின்றி உயிர் தப்பினர். ஹார்முஸில் தொடரும் இதுபோன்ற தாக்குதல்களால் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா - ஈரான் போர்

OneIndia Tamil👁 0
📰'வலியில்லாத கணமே இல்லை': இருமுறை மரண ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த பெண் கூறியது என்ன?
Top Storiesதமிழ்

'வலியில்லாத கணமே இல்லை': இருமுறை மரண ஊசி செலுத்தியும் உயிர் பிழைத்த பெண் கூறியது என்ன?

அமெரிக்காவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள கிறிஸ்டா பைக், கடந்த செப்டம்பரில் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் முயற்சி தோல்வியடைந்த பிறகு, முதல்முறையாகப் பொதுவெளியில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரை விளக்குகிறது.

BBC Tamil👁 0
📰ரூ.59,000 கோடி கிரிப்டோகரன்சி திருட்டு: பினன்ஸ் ஹேக்கிங் பற்றி இதுவரை தெரியவந்தது என்ன?
Top Storiesதமிழ்

ரூ.59,000 கோடி கிரிப்டோகரன்சி திருட்டு: பினன்ஸ் ஹேக்கிங் பற்றி இதுவரை தெரியவந்தது என்ன?

உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைத் தளமான பினன்ஸ் (Binance), இதுவரை இல்லாத மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் தாக்குதலாகக் கருதப்படும் ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இதில் 6.3 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய்) மதிப்பிலான கிரிப்டோகரன்சி திருடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

BBC Tamil👁 0
Advertisement