மகனின் கனவுக்கு பெற்றோரே தடை? லண்டன் வரை சென்று சாதித்த ஆரவ்.. உருக்கமாக பதிவிட்ட ஆர்த்தி ரவி

சென்னை: ரவி மோகன் - ஆர்த்தி ரவி குடும்ப பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் பதிவுகளும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில், தற்போது ஆர்த்தி ரவி தனது மகன் ஆரவ் குறித்து வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் அதிகமாக


