ஜம்மு காஷ்மீரில் கவிழும் ஆட்சி? உமர் அப்துல்லாவிற்கு எதிராக 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி.. பரபரப்பு

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் ஆதரவில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா முதல்வராக இருக்கிறார். சமீபத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். முதல்வர் உமர் அப்துல்லாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளதால் ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி கவிழ்கிறதா? என்ற கேள்வி







