சென்னை மேயர் பிரியாவை விஜய் அரசு புறக்கணிக்கிறதா? திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டின் பின்னணி

முதலமைச்சர் விஜயின் ஆய்வுக் கூட்டங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை என சென்னை மேயர் பிரியா குற்றம்சாட்டியுள்ளார். திமுக கவுன்சிலர்களின் புகார்களைத் தவெக மறுக்கும் நிலையில், மாநகராட்சியில் நடப்பது என்ன?







