ஜான் டோ' படத்திலிருந்து 'நான் போதுமா' பாடல் ரிலீஸ்.. மர்ம மனிதர் 404 பண்ண பக்கா சம்பவம்!

சென்னை: 'ஜான் டோ' திரைப்படத்தின் முதல் பாடல் 'நான் போதுமா' அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. நடிகர் அர்ஜுன் தாஸின் ராப் குரலில் உருவாகியுள்ள இந்த முதல் பாடல், இயக்குநர் மதுமிதாவின் வரவிருக்கும் திரில்லர் படத்தின் திரையரங்க வெளியீட்டிற்கு முன்பாக, தி ஆர்ட்டிஸ்ட் 404-இன் சுவாரஸ்யமான இசையுலகை அறிமுகப்படுத்துகிறது. உலகளாவிய இசை உலகில், ஒரு கலைஞரின் முகத்தை விட அவரது
Continue reading at Filmibeat Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
