● LIVE
● Climate risks pose mounting threats to marine ecosystems, say experts● Pawan Khera says Agniveer extension reflects Centre's 'U-turn' out of fear of polls● Karnataka HC sentences man to three months’ imprisonment for forging court order● TDP candidate wins Tirupati Mayoral seat● அமெரிக்க தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் வென்றவர்கள் யார், தோற்றவர்கள் யார்?● ‘Station Mahotsav’ showcases Mysuru railway station’s heritage● Alleged attack on lifeguards at Kozhikode beach: Two from Karnataka arrested● The two 100-year-old buildings in Chennai’s Mylapore, Santhome● Tamil Nadu CM Vijay felicitates toppers of Classes 10, 12● Micro and small development projects should continue in Western Ghats region: Agrometeorology Scientist● Climate risks pose mounting threats to marine ecosystems, say experts● Pawan Khera says Agniveer extension reflects Centre's 'U-turn' out of fear of polls● Karnataka HC sentences man to three months’ imprisonment for forging court order● TDP candidate wins Tirupati Mayoral seat● அமெரிக்க தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் வென்றவர்கள் யார், தோற்றவர்கள் யார்?● ‘Station Mahotsav’ showcases Mysuru railway station’s heritage● Alleged attack on lifeguards at Kozhikode beach: Two from Karnataka arrested● The two 100-year-old buildings in Chennai’s Mylapore, Santhome● Tamil Nadu CM Vijay felicitates toppers of Classes 10, 12● Micro and small development projects should continue in Western Ghats region: Agrometeorology Scientist
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Wednesday, 4 November 2026
🔥 1

'தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி': கடந்த கால முயற்சிகளும் சாத்தியங்களும் என்ன?

'தமிழ்நாட்டுக்கு தனிக்கொடி': கடந்த கால முயற்சிகளும் சாத்தியங்களும் என்ன?

தமிழ்நாட்டுக்கென தனிக்கொடியை உருவாக்க வேண்டும் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் தெரிவித்த கருத்து விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நடைபெற்ற 'தமிழ்நாடு நாள்' நிகழ்ச்சியில் பேசியபோது அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருந்தார். இந்தக் கருத்தை பாஜக விமர்சித்துள்ளது.

Continue reading at BBC Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰அமெரிக்க தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் வென்றவர்கள் யார், தோற்றவர்கள் யார்?
Top Storiesதமிழ்NEW

அமெரிக்க தேர்தல்: இந்திய வம்சாவளி வேட்பாளர்களில் வென்றவர்கள் யார், தோற்றவர்கள் யார்?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியரசுக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

BBC Tamil👁 0
📰சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை - பின்னணி என்ன?
Top Storiesதமிழ்

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை - பின்னணி என்ன?

சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் கூறி அதனை சீரமைப்பதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்றை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 4) உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

BBC Tamil👁 0
📰இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
Top Storiesதமிழ்

இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி

டெஹ்ரான்: அமெரிக்கா, இஸ்ரேல் உடனான போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி உள்ளது. அதனை மீறி பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் இந்தியா, சீனா உள்பட 4 நாடுகளின் கப்பல்கள் இனி ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக செல்லலாம். இந்த நாடுகளின் கப்பல்களுக்கு எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என்று

OneIndia Tamil👁 0
📰தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?
Top Storiesதமிழ்

தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் பெரும்பான்மையைக் கைப்பற்றி, முக்கியமான வெற்றியைப் பெற்றுள்ளனர். இதையடுத்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியினரைக் கடுமையாக விமர்சித்ததுடன், ஜனநாயகக் கட்சியினர் "சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்" என்றும் கூறினார்

BBC Tamil👁 0
Advertisement
📰அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத் யார்?
Top Storiesதமிழ்

அமெரிக்காவின் முதல் முஸ்லிம் செனட்டராகும் அப்துல் எல்-சயீத் யார்?

மிச்சிகன் மாகாணத்தில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் அப்துல் எல்-சயீத் நாட்டின் முதல் முஸ்லிம் செனட்டராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன

BBC Tamil👁 0
📰கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன் - டிரம்ப் ஆதரித்த 'சர்ச்சை' பிரசாரத்தை மீறி வெற்றி
Top Storiesதமிழ்

கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன் - டிரம்ப் ஆதரித்த 'சர்ச்சை' பிரசாரத்தை மீறி வெற்றி

குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமியைத் தோற்கடித்து, ஓஹியோ ஆளுநர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார். கடும் போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் ஏமி ஆக்டன் வெற்றி பெற்றுள்ளார்.

BBC Tamil👁 0
📰முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
Top Storiesதமிழ்

முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்

மும்பை: முகேஷ் அம்பானி வென்றதற்கும் அனில் அம்பானி திவாலை நோக்கிச் சென்றதற்கும் என்ன காரணம்? திருபாய் அம்பானி மறைந்த பின்னர் சொத்து பிரிக்கப்பட்டது. அன்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டவர் அனில் அம்பானி. ஆனால் முகேஷ் அம்பானி ஜியோ என்ற சாம்ராஜ்யத்தை நிறுவி, அதனையே பிராண்டாக்கி உலகப் பணக்காரர் ஆகிவிட்டார். ஆனால் அனில் அம்பானி கடனில் விழுந்து மீள முடியாமல்

OneIndia Tamil👁 0
📰'48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' - ஆந்திர கடலில் காணாமல் போன 9 தமிழக மீனவர்கள்
Top Storiesதமிழ்

'48 மணிநேரம் கடந்தும் தகவல் இல்லை' - ஆந்திர கடலில் காணாமல் போன 9 தமிழக மீனவர்கள்

ஆந்திர மாநில பகுதியில் நடுக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்கள் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காததால் அவர்களின் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

BBC Tamil👁 0
Advertisement