\"விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க\" - முதல்வர் வாகனத்தை மறித்த சிறுவர்கள்! என்ன நடந்தது?

திருச்சி: தமிழக முதலமைச்சர் விஜய் இன்று திருச்சியில் இருந்து கார் மூலம் புதுக்கோட்டை சென்றபோது, அவரது காரை இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் வழிமறித்தனர். "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க" என சிறுவர்கள் கூச்சலிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி விமான நிலையம் அருகே உள்ள செம்பட்டு பகுதியில் 3 தலைமுறையாக வசிப்பவர்களைக் காலி செய்ய நோட்டீஸ்







