விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு

ஆம்பூர்: ஆம்பூரில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொழில் செய்ய அழைத்ததாக ஆட்டோ ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரை உமர் சாலையில் உள்ள







