பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம்

கள்ளக்குறிச்சி: சமூக வலைத்தளங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பது போன்ற வீடியோ தொடர்பான முதற்கட்ட விசாரணையின் உண்மை நிலை குறித்து காவல் துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் அளித்த விளக்கத்தில் கூறியிருப்பதாவது: சமூக வலைதளங்களில் பட்டியலினத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் மண்டியிட்டு மன்னிப்புக் கேட்பது போன்ற காணொளி தொடர்பான முதற்கட்ட







