● LIVE
● 33 ஆண்டுக்கு மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன் : டிச., 11ல் ரிலீஸ்● How ‘Murasu’ became the first Tamil name for a tropical cyclone● Pant to undergo second test to prove fitness for New Zealand tour● 3 Days After Avalanche, 8 Trekkers Still Missing In Uttarakhand● தீபாவளிக்கு ஊருக்கு செல்ல கவலை வேண்டாம்! தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்:● நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட்● How Guwahati Hotel Shooting Unfolded, Probe Team Reconstructs Crime Scene● Ukraine defies Trump, puts Russian oil refineries back in the firing line● Cyclone Murasu: Red alert in two Telangana districts, orange in three more on November 3● டெல்லி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பலன் என்ன? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உள்ள சவால்கள் என்ன?● 33 ஆண்டுக்கு மீண்டும் திரைக்கு வரும் ஜென்டில்மேன் : டிச., 11ல் ரிலீஸ்● How ‘Murasu’ became the first Tamil name for a tropical cyclone● Pant to undergo second test to prove fitness for New Zealand tour● 3 Days After Avalanche, 8 Trekkers Still Missing In Uttarakhand● தீபாவளிக்கு ஊருக்கு செல்ல கவலை வேண்டாம்! தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்:● நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட்● How Guwahati Hotel Shooting Unfolded, Probe Team Reconstructs Crime Scene● Ukraine defies Trump, puts Russian oil refineries back in the firing line● Cyclone Murasu: Red alert in two Telangana districts, orange in three more on November 3● டெல்லி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பலன் என்ன? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உள்ள சவால்கள் என்ன?
Kukooo News
Tamil & English News · தமிழ் செய்திகள்
Monday, 2 November 2026
🔥 1

சென்னை டூ குமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள்.. தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே.. புக்கிங் எப்போது?

சென்னை டூ குமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள்.. தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே.. புக்கிங் எப்போது?

சென்னை: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தென்காசி மற்றும் குமரிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி, வரும் நவம்பர் 5 ஆம் தேதி சென்னையில் இருந்து குமரிக்கும், 9 ஆம் தேதி குமரியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று, நவம்பர் 7

Continue reading at OneIndia Tamil ↗Opens on the publisher's site
Summary only. The full story is on the publisher's website.
Advertisement
Share:WhatsAppXFacebook
Advertisement
Related stories
📰நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட்
Top Storiesதமிழ்NEW

நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட்

சென்னை: டாஸ்மாக்கில் கடந்த 4 மாதங்களாகவே குடிமகன்களுக்கு பிடித்த நல்ல மதுபானங்கள் விற்கப்படுவது இல்லை என்றும், விற்கப்படும மதுபானங்களும் எம்ஆர்பி விலையில் விற்கப்படுவது இல்லை என்றும் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது. இந்த சூழலில் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாமல் எஆர்பியுடன் அந்த கட்டணத்தை இணைக்கும் நடைமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.இந்த சூழலில் மதுபாட்டிலை திரும்ப பெறும்

OneIndia Tamil👁 0
📰டெல்லி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பலன் என்ன? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உள்ள சவால்கள் என்ன?
Top Storiesதமிழ்NEW

டெல்லி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த பலன் என்ன? எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு உள்ள சவால்கள் என்ன?

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் (SIR) முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறப்படுவதைக் கண்டித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பேரணியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பங்கேற்றிருந்தனர்.

BBC Tamil👁 0
📰'முரசு' புயலுக்கு இந்த பெயர் வந்தது எப்படி? புயல்களுக்கு பெயர் வைப்பது யார்?
Top Storiesதமிழ்

'முரசு' புயலுக்கு இந்த பெயர் வந்தது எப்படி? புயல்களுக்கு பெயர் வைப்பது யார்?

இந்திய வானிலை ஆய்வு மையம், புவியரசன் உள்ளிட்டோர் முன்பே பரிந்துரைத்த 169 பெயர்களைக் கொண்ட சர்வதேசப் பட்டியலின் வரிசைப்படி, வங்கக்கடலில் உருவான புயலுக்கு ‘முரசு’ எனப் பெயரிட்டுள்ளது; புயல்களுக்குப் பெயர் சூட்டுவதன் பின்னணி மற்றும் அதற்கான விதிமுறைகளையும் இந்தக் கட்டுரை விளக்குகிறது.

BBC Tamil👁 0
📰என்ஜின் இல்லாமல் தறிகெட்டு ஓடிய 7 சரக்கு ரயில் பெட்டிகள்.. ஜோலார்பேட்டையில் பெரும் விபத்து தவிர்ப்பு
Top Storiesதமிழ்

என்ஜின் இல்லாமல் தறிகெட்டு ஓடிய 7 சரக்கு ரயில் பெட்டிகள்.. ஜோலார்பேட்டையில் பெரும் விபத்து தவிர்ப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை ரயில்வே சந்திப்பில் ரயில்வே ஊழியர்களின் அலட்சியத்தால் என்ஜின் இல்லாத 7 காலி சரக்கு ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் தடம் புரண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 ரயில் தடங்களைக் கொண்ட முக்கிய ரயில்வே சந்திப்பாகவும், ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய ரயில்வே யார்டைக் கொண்டதாகவும் அறியப்படுகிறது ஜோலார்பேட்டை ரயில் நிலையம். ஜோலார்பேட்டை

OneIndia Tamil👁 0
Advertisement
📰மேடம் ப்ளீஸ் கதவைத் திறங்க..குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு
Top Storiesதமிழ்

மேடம் ப்ளீஸ் கதவைத் திறங்க..குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் குரூப் 2 தேர்வு எழுத முடியாமல் தவிப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் குரூப்-2 தேர்வு எழுத குழந்தையுடன் வந்த பெண் உட்பட 4 பேர் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படாமல் நீண்ட நேரம் வெளியே காத்திருந்தும் தேர்வு எழுத முடியாமல் தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் மாநிலம் முழுவதும் குரூப்-2 போட்டித் தேர்வு நடைபெற்று வருகிறது. இதன் ஒரு

OneIndia Tamil👁 0
📰தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழக வளர்ச்சி.. காவு கொடுக்கப்பட்ட ஹைடன்ஸ் டிஎன்.. ஸ்டாலின் விமர்சனம்
Top Storiesதமிழ்

தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழக வளர்ச்சி.. காவு கொடுக்கப்பட்ட ஹைடன்ஸ் டிஎன்.. ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஜிஎஸ்டி வருவாய் வளர்ச்சியில் தேசிய சராசரிக்கும் கீழே தமிழ்நாடு போயிருக்கிறது. தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. ஸ்டாலின் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் ஆந்திரா போய்விட்டன.. ஹைடன்ஸ் டிஎன் அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்,

OneIndia Tamil👁 0
📰ஒரு முடிவால் ஏற்பட்ட பாதிப்பு: நாடு திரும்ப முடியாமல் பல ஆண்டுகளாக சிறிய தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்
Top Storiesதமிழ்

ஒரு முடிவால் ஏற்பட்ட பாதிப்பு: நாடு திரும்ப முடியாமல் பல ஆண்டுகளாக சிறிய தீவில் சிக்கி தவிக்கும் இலங்கை பெண்

இலங்கைக்குத் திரும்புவதற்கான போக்குவரத்து விசா கிடைக்காமல், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் விசா மறுப்புகளால் பசிபிக் பெருங்கடலில் உள்ள குக் தீவில் சுமார் மூன்று ஆண்டுகளாகத் தவித்து வருகிறார் 50 வயது இலங்கைப் பெண் ருச்சிரா ரணசிங்கே

BBC Tamil👁 0
📰\"அந்த மனசுதான் சார் கடவுள்\".. 200 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய இஸ்லாமியர்
Top Storiesதமிழ்

\"அந்த மனசுதான் சார் கடவுள்\".. 200 குடும்பங்களுக்கு தீபாவளி பரிசு வழங்கிய இஸ்லாமியர்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 200 குடும்பங்களுக்கு பட்டாசு கிப்ட் பாக்ஸ்களை இஸ்லாமியர் வழங்கியதோடு, தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவித்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துக்குப்பை ஊராட்சியின் 3-வது வார்டில் அனைத்து மதத்தினரையும் சேர்ந்த சுமார் 200 குடும்பத்தினர் வசித்து

OneIndia Tamil👁 0
Advertisement