டேர் டெவில் படத்துக்கு அஜித் கொடுத்த ஐடியா.. குட் பேட் அக்லியிலும் அப்படி செஞ்சாராம்.. ஆதிக் ஓபன்

சென்னை: அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டேர் டெவில் திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். இதனை ஷாலினியே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறை அஜித் - ஆதிக் கூட்டணி இணைந்திருப்பதால் இந்தப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் படம் குறித்து பல தகவல்களை ஆதிக் சமீபத்திய பேட்டியில் ஓபனாக கூறியிருக்கிறார். அஜித்குமார் கடந்த வருடத்தில்


