ரஜினிகாந்த், வித்யா பாலன் பக்கத்திலேயே நிக்கிறாரே சந்தானம்.. நெல்சன் பண்ணது ரொம்ப மோசம்!

சென்னை: ஜெயிலர் 2 படத்தின் எடிட்டர் கடைசி நேரத்தில் இரக்கமே இல்லாமல் ஏகப்பட்ட காட்சிகளை வெட்டித் தூக்கி இப்படியொரு இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். ஜெயிலர் 2 படத்துக்காக ஏகப்பட்ட காட்சிகளை நெல்சன் ரசித்து ரசித்து படமாக்கியுள்ளார். விஜய் சேதுபதியை வைத்து பல காட்சிகள், மோகன்லால் தனி டிராக் என உருவாக்கியுள்ளார். ஆனால்,


