டிடிஎஃப் வாசன் சொன்ன ஒரே ஒரு வார்த்தை.. பிக் பாஸை விட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்திருக்கிறது. ஏற்கனவே அக்ஷிதாவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் டிடிஎஃப் வாசன் குறுக்கே வந்து குட்டையை குழப்பி விட்டார். அதனால் இப்போது அவருக்கு ரெட் கார்டு கொடுக்கவில்லை. அதேபோல வாசன் சொன்ன ஒரே

