அனிருத் திருமண மூடில் ஜொலிக்கிறாரு.. ஈவென்ட்டில் செய்த சூப்பர் செயல்.. அனி செம ஜாலிதான்

சென்னை: அனிருத்தும், காவ்யா மாறனும் இந்த மாதம் 11ஆம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்கள். இவர்கள் திருமணம் கிரீஸ் நாட்டில் நடக்குமா இல்லை சென்னையிலேயே நடக்குமா என்பது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. அதேசமயம் ரிசப்ஷன் 21ஆம் தேதி இங்கே நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனிருத்தின் வீடியோ ஒன்று சென்சேஷனல் ஆகியிருக்கிறது. அனிருத்தும், காவ்யா மாறனும் ரகசியமாக காதலித்துவந்தார்கள்.

