Akka X Review: அதுல ஒண்ணும் இல்லை.. கீர்த்தி சுரேஷ் ‘அக்கா’ எப்படி இருக்கு?.. ட்விட்டர் விமர்சனம்!

சென்னை: யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்து நெட்பிளிக்ஸில் வெளியாகி உள்ள அக்கா வெப்சீரிஸ் புரொடக்ஷன் குவாலிட்டியாக ரொம்பவே ரிச்சாக இருந்தாலும், வெப்சீரிஸில் கன்டென்ட்டாக பெரிதாக ஒன்றுமே இல்லை என்றும் அதே பழைய பழிவாங்கும் கதையை எந்தளவுக்கு சுமாரான திரைக்கதையுடன் கொடுக்க முடியுமோ கொடுத்து அப்செட் செய்து விட்டனர் என அக்கா வெப்சீரிஸை பார்த்த நெட்டிசன்கள் ட்விட்டரில் பொளந்துக்


