நடுத்தெருவில் நிற்க போறீங்க.. ஆடிட்டர் கொடுத்த அதிரடி நோட்டீஸ்... எதிர்நீச்சல் தொடர்கிறது!

சென்னை: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், லாரி தீப்பிடித்து எரிவது போல கனவு கண்ட ஞானம், அந்த பதற்றத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், லாரி பிசினஸால் எந்தவிதமான லாபமும் கிடைக்க போவதில்லை என்றும், தெரியாத தொழிலைச செய்து நஷ்டத்தை சந்தித்துவிடாதீர்கள் என்றும் குணசேகரன் சொன்ன வார்த்தைகளை நினைத்து பார்த்து புலம்பிக் கொண்டிருக்கிறார் ஞானம். அப்போது

