ரஜினிகாந்த்துக்கு இன்னொரு செந்திலாக மாறும் நமோ நாராயணா?

சென்னை: 'ஜெயிலர் 2' படத்தில், அலட்டலான, பழக்கடை மூர்த்தி கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த அளப்பரிய வரவேற்பை தொடர்ந்து, ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் 'தர்மன்' திரைப்படத்திலும் நமோ நாராயணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது நாம் அறிந்ததே. ரஜினிகாந்த்தே இதற்கான சிபாரிசை செய்துள்ளார். செந்தில்-ரஜினிகாந்த் காம்போ 90ஸ்களில் ஃபேமஸ். அதுபோல நமோ நாராயணன் ஜொலிப்பார் என்பது ரஜினிகாந்த் எதிர்பார்ப்பாம். உங்களுக்கு நினைவு

