ரஜினியே பார்த்து ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்பு.. ஜெயிலர் 2 பழக்கடை மூர்த்திக்கு அடிச்ச மாஸ் ஜாக்பாட்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வசூல் அள்ளி வரும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தில், பழக்கடை மூர்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்த நடிகர் நமோ நாராயணனுக்கு ஜாக்பாட் அடித்துள்ளது. ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்மன்‘ படத்திலும் அவர் முக்கியமான ரோலில் கமிட்டாகி உள்ளார். ஜெயிலர் 2: நகைச்சுவை நடிகர் நமோ நாராயணன்

