சிவனே கைலாயத்துல இருந்து இறங்கி வராரு.. இன்ஸ்டா பிரபலம் ஆர்னிகா இயக்கத்தில் 'லவ் 3.ஓ'

சென்னை: முழுக்க முழுக்க இன்ஸ்டாகிராம் பிரபலங்களைக் கொண்டு உருவாகி இருக்கும் படம் 'லவ் 3. ஓ'. மூன்று தலைமுறையிலும் அந்தந்த தலைமுறையினர் காதலை எப்படி அணுகுகிறார்கள் என்பதை கூறுகிற இப்படம், காலமாற்றத்தில் வெளிப்படும் காதலின் மாறுபட்ட பரிமாணத்தை சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இன்ஸ்டாகிராமில் 'ரீல்ஸ் அக்கா' என்று பிரபலமான ஆர்னிகா கதை, திரைக்கதை, வசனம்,

